இந்த உலகத்திற்கு என்று ஒரு சட்டம் இருக்கிறது. மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு சாப்பிட வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று வரையறை இருக்கிறது.
இந்த பூமிக்கு பிறந்து வரும் மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட ஆயுள் காலம் வாழ்வதற்காக வருகிறார்கள். அவ்வாறு வரும் மனிதர்கள் இந்த பூமியின் சட்டதிட்டங்களை மீறும் போது அவர்களின் ஆயுள் காலம் முடிவதற்கு முன்பாகவே உயிர் பிரிந்து விடக் கூடும்.
விபத்து ஏற்படும் போதும், உடல் சிதைந்து போகும் போதும், கொடிய நோய்கள் உண்டாகும் போதும், ரசாயனம் விஷம் போன்ற விஷயங்களாலும், உடல் பழுதடைந்து உடலில் இருக்கும் உயிர் வாழ முடியாமல் அந்த உடலை விட்டு வெளியேறிவிடலாம்.
Leave feedback about this