உடல்

ஆராவின் (Aura) பொறுப்புகள் என்ன?

ஆராவின் (Aura) பொறுப்புகள் என்ன?

மனிதர்களின் ஒளி உடலின் (ஆராவின்) பொறுப்புகள், மனிதர்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதும், மற்ற மனிதர்களின், உயிரினங்களின் எண்ணங்களை உணர்ந்துக் கொள்வதும், பிரபஞ்சத்துடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதுமாகும்.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X