அதிகமாக தண்ணீர் அருந்துவது உடலுக்கு நன்மையானதா?.
உடலின் இயல்பான, ஆரோக்கியமான உஷ்ணத்தின் அளவு (36.5 – 35.7C / 97.7 – 99.5F). உஷ்ணம் சரியான அளவில் இருந்தால்தான் உடலும் அதன் உள் உறுப்புகளும் இயல்பாக இயங்க முடியும். அதனால் உடல் அதன் உஷ்ணத்தின் அளவை எப்போதும் பாதுகாப்பான அளவில் வைத்திருக்கும்.
தேவையில்லாமல் அதிகமாக தண்ணீர் அருந்தினால் உடலின் உஷ்ணம் குறைந்து, குளுமை அதிகரிக்கும். உடலின் உள்ளுறுப்புகள் முறையாக செயல்பட முடியாமல் பாதிப்புக்குள்ளாகும்.
அதனால் தாகம் இல்லாமல் தண்ணீர் அருந்தக்கூடாது.