அதிக நேரம் நிற்பதால் வெரிகோஸ் வெயின் உண்டாகுமா?
வெரிகோஸ் வெயின் (நரம்பு புடைத்தல்) நோய்க்கும் நிற்பதற்கும் நடப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தினமும் நின்று கொண்டு நடந்து கொண்டு இருக்கும் எந்த விலங்கும் கால்களில் வெரிகோஸ் வெயின் (நரம்பு புடைத்தல்) உருவாவதில்லை.
உடலில் உள்ள உறுப்புகள் எந்த நோக்கத்திற்காக வழங்கப்பட்டனவோ அதற்காக பயன்படுத்தும் போது எந்த தொந்தரவும் நோயும் உண்டாகாது. உடலில் சத்து பற்றாக்குறை மற்றும் கழிவுகளின் தேக்கத்தினால் மட்டுமே நோய்களும் தொந்தரவுகளை உருவாகின்றன.