ஏக்கம் கவிதை

ஆசை

இதுவரையில் நான்
கடந்து வந்த பாதை
பயணம் அனுபவம்
இன்பம் மகிழ்ச்சி
கவலை துக்கம்
நினைவு பதிவு

அனைத்தையும்
அழித்துவிட்டு மீண்டும்
தொடங்க வேண்டும்
புதிய வாழ்க்கையை
உன்னோடு…
உன்னோடு மட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X