அறுவை சிகிச்சை தேவையில்லை. பெரிய விபத்து அல்லது காயம் ஏற்பட்டால் ஒழிய அறுவை சிகிச்சை (ஆபரேசன்) யாருக்கும் தேவைப்படாது. மருத்துவர் சொல்கிறார் என்பதற்காக நோய்களுக்கோ உடலின் தொந்தரவுகளுக்கோ அறுவை சிகிச்சை செய்து கொள்ளாதீர்கள்.
நோய்கள் அண்டாத ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வது தான் சிறந்தது, ஒருவேளை அதையும் மீறி நோயோ பாதிப்போ உண்டானால் பயப்படாமல் அவசரப்படாமல் நிதானமாக அந்த பாதிப்பைக் குணப்படுத்தக்கூடிய இயற்கை மருத்துவத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அதனைச் சரியான முறையில் பின்பற்றி உடல் பாதிப்புகளைக் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து வகையான நோய்களையும் உடல் பாதிப்புகளையும் உடலால் குணப்படுத்திவிட முடியும். எளிய வீட்டு மருத்துவங்கள் மூலமாகவும், இயற்கை மருத்துவங்கள் மூலமாகவும் அனைத்து வகையான சிறிய பெரிய நோய்களையும் உடல் பாதிப்புகளையும் குணப்படுத்திவிட முடியும்.