அறிவாளி என்பவர் தான் கற்றுக்கொண்ட விடயங்களைக் கொண்டு சிந்தித்து முடிவுகளை எடுக்கக் கூடியவர். புத்திசாலி என்பவர் புதிய விஷயமாக இருந்தாலும், எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கக் கூடியவர்.