ஆறாவது அறிவு என்பது என்ன?
மனித பொறிகளின் ஆற்றலைத்தான் அறிவு என்கிறோம். உணர்தல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல் என்பவை மனிதர்களின் முதல் ஐந்து அறிவுகள். இவற்றுக்கு அடுத்ததாக, மனம் என்பது மனிதர்களின் ஆறாவது அறிவாகும். முதல் ஐந்து பொறிகள் அனுபவிக்கும் விசயங்களை ஆராய்வதும் முடிவுகளை எடுப்பதும் மனதின் தன்மையாகும்.