அனைவரும் அனைத்தையும் செய்ய வேண்டுமா?
அனைவரும் அனைத்தையும் செய்ய வேண்டிய தேவையில்லை. ஒவ்வொரு மனிதனின் பிறப்புக்கு பின்னும் ஒரு நோக்கம் இருக்கும். அந்த நோக்கத்தை அவனது மனம் அறியும். அவன் மனம் அதை நோக்கி அவனை இழுத்து செல்லும்.
தனக்கு ஒதுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டுமே ஒழிய அடுத்தவர் வாழ்க்கையை வாழ்வதற்கு ஆசைப்படக் கூடாது.
Leave feedback about this