உலகில் உள்ள அனைத்தையும் இறைவன் படைக்கிறாரா?
இல்லை, கடவுளின் படைப்பை எவராலும், எவற்றாலும் அளிக்க முடியாது. இந்த உலகில் உள்ள அனைத்தும் அழியக்கூடியவை அதனால் அவை கடவுளின் படைப்பாக இருக்க முடியாது.
உலகில் உள்ள அனைத்தும் உருவாக மூல காரண கர்த்தாவான படைப்பாற்றல் மற்றும் பஞ்சபூத சக்திகள் கடவுளால் உருவாக்கப்பட்டவை; அதனைத்தான் அனைத்தும் கடவுள் படைப்பு என்று கூறுகிறார்கள்.