அகால மரணம் என்பது என்ன?
அகால மரணம் என்பது இளம் பருவத்தில் ஆரோக்கியம், பலம், எல்லாம் இருந்தும் மரணம் அடைவது.
விபத்து, கொடிய நோய், தற்கொலை, கொலை, போன்ற பல்வேறு காரணங்களால் ஒரு உடலில் இருக்கும் உயிர் வற்புறுத்தி வெளியேற்றப்படுவதை அகால மரணம் என்று குறிப்பிடுகிறோம்.
மேலும் நாம் இன்னும் அதிக நாட்கள் வாழ்வோம் என்ற எண்ணத்தில் இருக்கும் ஒரு மனிதன் தனக்கு மரணம் வரப்போகிறது என்பதைக் கூட உணராமல் திடீரென்று உடலை விட்டு வெளியேறுவதும் அகால மரணம் தான்.