காதலி கவிதை

அடுத்த ஜென்மத்திலாவது

பெண்ணே! உன்
மரணத் தேதி தெரிந்தால்
முன்கூட்டியே கூறிவிடு

உனக்கு முன் இறந்து
உனக்கு முன் பிறந்து
உனக்காகக் காத்திருப்பேன்

அடுத்த ஜென்மத்திலாவது
உன்னுடன் வாழவேண்டும்
உனக்காக வாழவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *