ஆன்மீகம்

அடுத்த பிறவியில் மீண்டும் மனிதனாகப் பிறப்பேனா?

அடுத்த பிறவியில் மீண்டும் மனிதனாகப் பிறப்பேனா?

உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு வாழ்கிறீர்கள்? இந்த வாழ்க்கையில் எவற்றையெல்லாம் கற்றுக்கொள்கிறீர்கள்? எவற்றையெல்லாம் தவறவிடுகிறீர்கள்? என்பதை கணக்கில் கொண்டுதான் உங்களின் அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படும்.

இந்த பிறவியில் மனிதனாகப் பிறந்தவன் மீண்டும் மனிதனாகத் தான் பிறக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. ஓரறிவு முதல் ஆறறிவு வரையில் எந்தப் பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம்.

எந்த மனிதனுக்கும் எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்யாமல், ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் வாழ்பவர்கள் மீண்டும் மனித பிறப்பை அடைய வாய்ப்புகள் உள்ளன.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field