உடலிலிருந்து அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
1. உடலில் தண்ணீரின் அளவு தேவைக்கும் அதிகமாக இருந்தால் அவற்றை சிறுநீர் மூலமாக உடல் வெளியேற்றும்.
2. குளிர்ச்சியான இடத்தில் இருந்தாலும், உடலின் உஷ்ணம் குறைந்தாலும், உடலில் உள்ள நீரை வெளியேற்றி உடல் தன் குளிர்ச்சியைக் குறைத்துக் கொள்ளும்.
3. உடல் தன் கழிவுகளை சிறுநீரின் மூலமாக வெளியேற்றலாம்.
4. உடல் தேவையற்ற சர்க்கரையை சிறுநீர் மூலமாக வெளியேற்றலாம்.
5. ஆணுறுப்பின் நரம்புகள் பலவீனமாக இருந்தாலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு உண்டாகும்.
Leave feedback about this