ஆண்மை வீரியத்திற்கு உகந்த உணவு வகைகள் எவை?
ஆண்மை வீரியத்திற்கு என்று சிறப்பான உணவுகள் எதுவுமே தேவையில்லை. உண்ணும் உணவை பொறுமையாகவும், நிதானமாகவும், மென்று விழுங்கினால். பழங்களை அதிகம் உட்கொண்டால். பருப்பு வகைகளையும் தானியங்களையும் உட்கொண்டால், இரவில் விரைவாக உறங்கினால் ஆண்மை வீரியம் தானாக அதிகரிக்கும்.