ஆண்மை வீரியம் அதிகரிக்க, பாதம், பிஸ்தா, வால்நட், போன்ற பருப்பு வகைகளை தேனும் பேரீச்சம்பழமும் கலந்து ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும் .
பின்னர் காலையில் வெறும் வயிற்றில் ஒரு பேரீச்சை பழமும் சில பருப்பும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை வீரியமும், விந்து உற்பத்தியும் அதிகரிக்கும், எலும்புகள் உறுதியாகும் உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.
தேவைப்பட்டால் இரண்டு வேலையும் சாப்பிடலாம். இவை ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும் ஆனாலும் தேனில் கலப்படம் இருக்கும் என்பதால் சுயமாக தயாரித்துக் கொள்வது நல்லது.
Almonds, Pistachios, Walnuts, Cashews, Pecans, Macadamia nuts, Brazil nuts, Hazelnuts, Peanuts