ஆண்கள்

ஆண்மை மற்றும் பெண்மையின் வீரியத்தைக் குறைக்கக்கூடியவை

ஆண்மை மற்றும் பெண்மையின் வீரியத்தைக் குறைக்கக்கூடியவை

1. வேலை, குடும்பம், சமுதாயம், போன்ற காரணங்களால் மனதில் உண்டாகும் அழுத்தங்கள் மற்றும் மனநல பாதிப்புகள்.

2. அதிகப்படியான உடல் சோர்வு மற்றும் அசதி.

3. அசீரணம், மலச்சிக்கல் மற்றும் தூக்கமின்மை.

4. உடலின் உண்டாகும் ஆற்றல் மற்றும் சத்து பற்றாக்குறை.

5. உணவில் போதிய சத்தும், இரும்புச் சத்தும் இல்லாமல் இருப்பது.

6. காய்கறி மற்றும் பழங்களைக் குறைவாக உட்கொள்வது.

7. அதிகமாக வடிகட்டப்பட்ட தண்ணீரை அருந்துவது.

8. உடலின் உள்ளுறுப்புகள் பலவீனமாக இருப்பது அல்லது வேறு வகையான உடல் தொந்தரவுகள் இருப்பது.

9. கணவன் மனைவிக்கு இடையே உண்டாகும் மனக்கசப்புகள்.

10. அதிகப்படியான இரசாயன பயன்பாடு மற்றும் மிகவும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *