காதலி
உன்னைக் காணும் வேளைகளில்திருவிழா சந்தையின் நடுவில்ராட்டினத்தை முதன்முதலாய்பார்க்கும் குழந்தையைப் போன்று அதிர்ச்சியாகவும்.
உன்னைக் காணும் வேளைகளில்திருவிழா சந்தையின் நடுவில்ராட்டினத்தை முதன்முதலாய்பார்க்கும் குழந்தையைப் போன்று அதிர்ச்சியாகவும்.
வாழ்க்கையை பரீட்சையாக எண்ணிபலர் பதில் எழுதத் துடிக்கிறார்கள்சிலர் கதைகளாக எண்ணிகற்பனையில் மிதக்கிறார்கள்.
இறைவனும் இயற்கையும் பேதம்பார்ப்பதில்லை – இந்து, முஸ்லிம்,கிறித்தவன், பௌத்தன், சமணன்,நாத்திகன் என.
ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வழிமுறைகள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை அடைய.
இன்று முதன் முதலில்அவளைப் பார்த்தேன்என்பதில் தொடங்கி அவளைத் தினமும்பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கிறேன்என்று.
மாடி வீடு, ஏசி கார்வயல்வெளி, சிறிது காணிவங்கியில் ரொக்கம் வாழத் தேவையானஅனைத்தையும்.
உன் முகம் கூட முழுமையாகஎன் மனதில் பதியும் முன்னேஅயல்நாட்டில் கால் பதித்தேன்.
என் காதலை நான்சொன்னபோதுஉன் காதலை ஏனோஒளித்து வைத்தாய் நம் காதல் என்பதைஉணராமல்பூவுக்குள்.
பஞ்சவர்ண நிலாவண்ண மலர்க்காடுதேன் சிந்தும் தேக்குஇசை பாடும் மூங்கில் பனியில் செதுக்கிய.
என்னடா?என்ற புலம்பலுடன்சிலர் வாழ்க்கையும் ஏன்டா?என்ற கேள்வியுடன்சிலர் வாழ்க்கையும் எதுக்குடா?என்ற அதிர்ச்சியுடன்சிலர் வாழ்க்கையும்.